தமிழ்நாடு, 17, பிப்ரவரி 2022: இயக்குநரின் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

தேசிய விருது பெற்ற நடிகர்
தேசிய விருது பெற்ற நடிகர்

கடந்த வருடத்தில் வெற்றிமாறன் இயக்கத்திலான அசுரன் திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய அரசின் தேசிய விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.