கமல்ஹாசன் இரங்கல்.
கமல்ஹாசன் இரங்கல்.

நடிகர் மயில்சாமி இறப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.