நடிகர் சீயான் விக்ரம் இரங்கல் பதிவு.
நடிகர் சீயான் விக்ரம் இரங்கல் பதிவு.

தூள் உள்ளிட்ட படங்களில் மயில்சாமியுடன் இணைந்து நடித்த நடிகர் சீயான் விக்ரம் தமது இரங்கல் பதிவில், “உங்கள் இனிமையான வேடிக்கையான சுபாவம் எப்போதும் நினைவில் இருக்கும் அன்பு மயில்சாமி.” என குறிப்பிட்டுள்ளார்.