நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்
நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்  குறித்து பேசி இருந்த நடிகர் விஜய் சேதுபதி, "அவருகூட படங்கள் சேர்ந்து நடிச்சதில்ல. பலமுறை அவரது வீட்டிற்கு என்னை அழைத்திருக்கிறார். ஆனால், இப்படியொரு நிலையில் வரவேண்டி இருக்கும் என நினைக்கவில்லை" என கூறி உள்ளார்.