நடிகர் சித்தார்த் இரங்கல்
நடிகர் சித்தார்த் இரங்கல்

மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்த நடிகர் சித்தார்த், "எனக்கு ரொம்ப வருசமா பழக்கம். இண்டஸ்ட்ரிய வந்து தன் குடும்பம் மாதிரி பார்ப்பாரு. எது நடந்தாலும் ஃபோன் பண்ணி விசாரிக்குறது. அவருக்கு ஏதாவது தோணுச்சுனா போன் பண்ணி சொல்லுவாரு. அவ்ளோ பெரிய மனசு. மாபெரும் சிவபக்தர் வேற. அவரோட குடும்பம், பசங்க, சாமி, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும், சிரிக்க வைக்கணும். இது தான் மயில்சாமி அண்ணா. ரொம்ப கஷ்டமா இருக்கு" என கூறியபடி கண்கலங்கவும் செய்திருந்தார்.