நடிகர் ராதாரவி இரங்கல்
நடிகர் ராதாரவி இரங்கல்

நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்த நடிகர் ராதாரவி, மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். "அவன் உதவி பண்ணாத ஆளே கிடையாது. ரொம்ப கீழ் லெவல்ல இருந்து வந்தவன். எல்லார்கிட்டயும் நல்லவன் என்று மட்டுமே பெயர் எடுத்தவர் மயில்சாமி. ரொம்ப கோபக்காரர். இருந்தாலும் நியாயத்துக்காக மட்டும் கோபப்பட கூடியவர். நல்ல இதயம் நம்மை விட்டு பிரிந்து விட்டது. கலைத்துறைக்கே பெரிய இழப்பு" என கூறி உள்ளார்.