2022 ஆம் ஆண்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து ஏராளமான திரை பிரபலங்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டிருந்தனர். மறுபக்கம், பல பிரபலங்கள் கூட தங்களின் முதல் குழந்தைகளை வரவேற்கவும் செய்திருந்தனர்.

2022-ல் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற பிரபல நட்சத்திரங்கள்.!
2022-ல் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற பிரபல நட்சத்திரங்கள்.!

2022 ஆம் ஆண்டில் நிறைய திரை பிரபலங்கள் தங்களுக்கு முதல் குழந்தை பிறந்திருப்பதை மிகவும் மகிழ்ச்சி கலந்து புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்தும் அறிவித்திருந்தனர். நிறைய திரை பிரபலங்கள் கூட இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.