விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கடுத்து சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் அவர்கள் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பலரும் இந்த கோலிவுட் ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.