Lal SIngh D Logo Top
Viruman Logo Top

63 years of Kamalism: 'தேவர் மகன்' - சிறந்த மாநில மொழி படத்துக்கான தேசிய விருது
63 YEARS OF KAMALISM: 'தேவர் மகன்' - சிறந்த மாநில மொழி படத்துக்கான தேசிய விருது

இதனைத் தொடர்ந்து சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்காக - தயாரிப்பாளராக 'தேவர் மகன்' படத்துக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது குறிப்பிடத்தக்கது.