STM Banner USA
VRV Banner USA

வைரலாகும் தளபதி விஜய்யின் சமீபத்திய புகைப்படம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார்.

Thalapathy Vijay attends Thalaiva Assistant director Karthik's marriage

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் 'பரியேறும் பெருமாள்' கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் தற்போது பெரும்பாலான விழாக்கள எதிலும் கலந்து கொள்வதில்லை. அப்படி கலந்து கொள்ளும் ஒரு சில விழாக்களில் அவரது புகைப்படம் வெளியாகி வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் இன்று தலைவா படத்தின் உதவி இயக்குநர் கார்த்திக் என்பவரின் திருமணம் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்ட விஜய், மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.