BGM2018 Short Film News Banner

நீண்டநாள் காதலரை 'மணம்' புரிந்தார் ஸ்ரேயா.. வீடியோ உள்ளே!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shriyaa Saran gets married to her longtime boyfriend Andrei Koscheev tamil cinema news

தனது நீண்ட நாள் காதலரை ராஜஸ்தானில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக, நடிகை ஸ்ரேயா குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

 

ஆனால் இதுகுறித்து நடிகை ஸ்ரேயா எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், திருமணக்கோலத்தில் ஸ்ரேயா இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

ஸ்ரேயா-ஆண்ட்ரி கோசெவ் திருமணம் கடந்த 12-ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்றதாகவும், இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த புகைப்படங்கள் வழியாக ஸ்ரேயா திருமணம் செய்துகொண்ட தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

 

வாழ்த்துக்கள் ஸ்ரேயா....

SHRIYAA SARAN GETS MARRIED TO HER LONGTIME BOYFRIEND ANDREI KOSCHEEV TAMIL CINEMA NEWS VIDEO

VIRAL VIDEO: SHRIYA SARAN HUSBAND'S WEDDING VOW

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Andrei Koscheev's wedding vow for his wife Shriya Saran

Here is the lovely video of Andrei Koscheev's wedding vow for his wife Shriya Saran. The super talented actress, who seemed to be very much impressed with his vow, kissed him with so much of love. 

ANDREI KOSCHEEV'S WEDDING VOW FOR HIS WIFE SHRIYA SARAN VIDEO

Shriyaa Saran gets married to her longtime boyfriend Andrei Koscheev tamil cinema news

People looking for online information on Shriya, Shriya Saran will find this news story useful.