'நீங்க இல்லாம நான் இல்ல'.. பிரபல நடிகை உருக்கம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Disha Patani thanked her Fans tamil cinema news

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பில் வெளியான 'பாகி-2' திரைப்படத்துக்கு, திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக தனது ரசிகர்களுக்கு திஷா பதானி வீடியோ வழியாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

அந்த வீடியோவில், இந்தப் படத்துக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் 'பாகி-2', திரைப்படக்குழு ஆகியோருக்கு மிகவும் உருக்கமான முறையில் திஷா நன்றி சொல்லியிருக்கிறார்.

 

திஷா பதானி வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை 'கிளிக்' செய்யவும்.

ஒரு கோடி பேர் பின்தொடர்ந்த 'இன்ஸ்டாகிராம்' அக்கவுண்டை... டெலிட் செய்த 'பிரபல' நடிகை!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actress Disha Patani deletes her Instagram account tamil cinema news

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான திஷா பதானி, தனது 'இன்ஸ்டாகிராம்' அக்கவுண்டை சமீபத்தில் 'டெலிட்' செய்திருக்கிறார்.

 

சுமார் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்த நிலையில், திஷா இப்படி செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு வந்த கிண்டல்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்கள் காரணமாக, இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததாககூறப்படுகிறது.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பாகி-2' திரைப்படத்துக்கு, திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.