மெர்சலைத் தொடர்ந்து 'அட்லீ'யின் அடுத்த படம் இதுதான்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Atlee reveals details about his next film after Mersal tamil cinema news

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெர்சல்' படத்துக்குப்பின், அட்லீ அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவி வருகிறது.

 

இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவொன்றில் அட்லீ தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர்,"அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவரை இயக்கப்போகிறேன்.

 

தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அனைவரும் ஒருசில நாட்கள் காத்திருங்கள்,'' என தெரிவித்துள்ளார். விரைவில் அட்லீயின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vijay, Mersal, Atlee

THALAPATHY VIJAY'S SURPRISE TEXT MESSAGE TO THIS RECENT SENSATION

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay wishes Arunraja Kamaraja for Kanaa

The first look motion poster of Arunraja Kamaraj's debut directorial Kanaa was released yesterday. Thalapathy Vijay who is known for encouraging new talents has apparently sent a text message to Arunraja wishing him success on his debut directorial vehicle.

Arunraja took to his Twitter space to share his happiness, "U’ve never missed to encourage and appreciate Me,My dearmost #Ithayathalapathi Anna.Waking up&seeing ur msg,triple positive&encouraging words made my day as the career best day, i m gifted to have blessings and appreciations from u😍 Cant thank u enuf & always luv u ☺️"

*Tweet is not spell-checked

Atlee reveals details about his next film after Mersal tamil cinema news

People looking for online information on Atlee, Mersal, Vijay will find this news story useful.