Aan Devadhai India All Banner
Kayamkulam Kochunni All Banner

நாடகங்களில் கலக்கிய மத்திய அமைச்சர்...கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 13, 2018 01:21 PM
Union minister Harsh Vardhan plays King Janak in Ramleela at Red Fort

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று டெல்லியில் "லாவாக்குசா ராமலீலா" என்ற தலைப்பிடப்பட்ட மேடை நாடகத்தில் நடித்திருந்தார்.இவரது இந்த மேடை நாடக நடிப்பு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 ஹர்ஷ் வர்தன் டெல்லியில் இருக்கிறார்.அதுவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கிறார்.ஆனால்   சுற்றுச்சூழல் மாசுபாடு அடைந்திருக்கும் முக்கியமான நாகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது.ஆனால் அமைச்சர் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் நாடகங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

மேலும் சுற்றுச்சுழல் அமைச்சர் தனது பொறுப்பு உணர்ந்து செயல்படுகிறார் என்றும், அவரது ராம்லீலா நாடகத்தின் புகைப்படங்களை வைத்து பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #UNION MINISTER #HARSH VARDHAN #KING JANAK #RAMLEELA