பிரபல 'சூப்பர்மேன்' படநாயகி மரணம்!

Home > News Shots > தமிழ்

By |
\'Superman\' actress Margot Kidder dead at 69

பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் (69). 1978ல் வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் கதாநாயகியாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து 'சூப்பர்மேன்' நடித்த அனைத்து பாகங்களிலும் நடித்த மார்கட் கிட்டரின் நடிப்பில் கடைசியாக, 'தி நெய்பர்ஹுட்' திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.

 

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் மார்கட் கிட்டர் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்றாலும் தூக்கத்தில் அவரது உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

 

தனது கடைசிக்காலம் வரையில் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மார்கட் கிட்டருக்கு, ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #SUPERMAN #MARGOTKIDDER

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 'Superman' actress Margot Kidder dead at 69 | தமிழ் News.