'நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அழுதேன்'.. பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Steve Smith \'cried for four days\' after ball-tampering scandal

பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

 

இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழாவொன்றில் ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், ''உண்மையை கூற வேண்டும் என்றால் நான்கு தொடர்ச்சியாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.

 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்,'' என்று உருக்கத்துடன் கூறினார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Steve Smith 'cried for four days' after ball-tampering scandal | தமிழ் News.