கடைசி நிமிட பரபரப்பில் காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா.. ஆசிய விளையாட்டு போட்டி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 25, 2018 01:19 PM
Saina Nehwal Reached quarter finals in Womens single Asian Games 2018

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நிகழ்ந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த  பேட்மிண்டன் முன்னணி வீராங்கணையான சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

 

பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் முன்னதாக இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை எதிர்கொண்ட சாய்னா நோவால், இந்த ஆட்டம் தொடங்கிய முதலிருந்தே களத்தை தன்  கைக்குள் வைத்திருந்தார்.

 

2-0 என்கிற மதிப்பில் 31 நிமிடங்களில் வெற்றியை கைப்பற்றிய சாய்னா முதல் சுற்றில் எளிமையாகவும், இரண்டாவது சுற்றில் சற்று போராடியும், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

Tags : #SAINANEHWAL #ASIANGAMES2018