பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்!

Home > News Shots > தமிழ்

By |
Plus 2 Results: Virudhunagar District got 1st Place

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் விருதுநகர் மாவட்டம் 97% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம்  96.3% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% மூன்றாம் இடத்திலும் உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TNSTATEBOARDCLASS10&12RESULTS #PLUS2RESULTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Plus 2 Results: Virudhunagar District got 1st Place | தமிழ் News.