'அருவி' இயக்குநரின் 'அடுத்த' பட விவரங்கள் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
new details on Aruvi director Arun Prabu\'s second directorial

அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம் குறித்த, புதிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, " செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும், தற்போது ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகளில் அருண்பிரபு பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நடிகர்,நடிகையர் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ARUNPRABUPURUSHOTHAMAN