MIC Conclave BNS Banner

மும்பைVSசென்னை: முதல் போட்டியில் 'நேருக்கு நேராக' மோதிக்கொள்ளும் 'வீரர்கள்' இவர்கள்தான்!

Home > News Shots > தமிழ்

By |
IPl2018: Mumbai Indians and CSK players final list here

11-வது ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று  துவங்கியுள்ளன. முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதல் போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது

 

இந்த நிலையில் முதல் போட்டியில் ஆடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதுகுறித்த விவரம் பின்வருமாறு:-

 

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்: கிஷான், லீவிஸ், ரோஹித் சர்மா, எஸ் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, கர்னால் பாண்ட்யா, பும்ரா, ரஹ்மான், மெக்லெஹெங்கன், மார்க்கண்டே.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன்,சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன்சிங், டிசாகர், இம்ரான் தாகிர், எம் வுட். 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPl2018: Mumbai Indians and CSK players final list here | தமிழ் News.