விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 104 நாட்களை கடந்துள்ள நிலையில், இதன் இறுதிப்போட்டியான Grand Finale நாளை அக்.6ம் தேதி நடைபெறுகிறது.

கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும், பலரது உண்மை முகமும் வெளிபட்டது. அதனை கூடுதல் விறுவிறுப்பாக மக்களை எதிர்ப்பார்க்கச் செய்த பிக் பாஸின் சிறந்த புரொமோ வீடியோக்களை காணலாம். உங்களுக்கு பிடித்த புரொமோவை கீழே கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.

கவினின் காதல்
கவினின் காதல்