Naane Varuven D Logo Top

வந்தியத்தேவன் - கார்த்தி
வந்தியத்தேவன் - கார்த்தி

வந்தியத்தேவன் வாணர்குல இளவரசன் ஆவார். குந்தவையின் காதலனாகவும், ஆதித்த கரிகாலனின் நண்பனாகவும், பொன்னியின் செல்வனில் மைய கதாபாத்திரமாகவும் வந்தியத்தேவன் பாத்திரம் அமைந்துள்ளது. ஒற்றன் தூதுவன், இளவரசன், தளபதி என பல முகங்கள் வந்தியத்தேவனுக்கு உண்டு