ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘நண்பேண்டா’ மொமெண்ட்
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘நண்பேண்டா’ மொமெண்ட்

இசையமைப்பாளராக 53 படங்கள் இசையமைத்திருந்தாலும், சுமார் 600 படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படமான ‘அரவிந்தன்’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் பணிபுரியாத ஒரே இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தான் என ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.