ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ்

Behindwoods Gold Mic Music Awards - தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - டிரெண்ட்செட்டிங் மியூசிக் விருதினை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வழங்கினார்.

ஹாரிஸ் பற்றி கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில், ‘ஆளவந்தான்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் உங்களை அறிமுகம் செய்கிறேன் என்று கெட்டதற்கு ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேன் என ஹாரிஸ் கூறினார் என்றார்.