யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு “எம்.எஸ்.விஸ்வநாதன் Behindwoods கோல்ட் மைக் மியூசிக் அவார்ட்ஸ் - எக்ஸெலன்ஸ் இன் மியூசிக்” விருதினை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனின் குடும்பத்தினர் வழங்கினர்.