தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு திரைப்படம்
தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு திரைப்படம்

நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழில் நடித்து வரும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தமிழுக்காக ‘வாத்தி’ எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தான் தனுஷ் நடித்து வருகிறார். நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பலான இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட ஷூட்டிற்காக நடிகர் தனுஷ் ஐதராபாத்தில் இருந்தபோது தான், தனுஷ் அங்கு ரெஸ்டாரண்டில் உணவுண்ணும்போது இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.