யார் அந்த இளம் பெண்?
யார் அந்த இளம் பெண்?

தன்னுஷுடன் அந்த ரெஸ்டாரண்டில் உணவுண்ணும அந்த பெண்ணின் பெயர் காவ்யா ஸ்ரீராம், இவர் தனுஷின் ஸ்டைலிஸ்ட் ஆவார். ஏற்கனவே தனுஷ் இந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடித்த அத்ராங்கி ரே (கல்யாண கலாட்டா) உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரியும்போது காவ்யா ஸ்ரீராம் தனுஷூடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.