ஓடிடியில் தனுஷ் படம்..
ஓடிடியில் தனுஷ் படம்..

இதனிடையே தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  முன்னதாக அக்‌ஷய் குமாருடன் தனுஷ் இணைந்து நடித்த அத்ராங்கி ரே (தமிழில் கல்யாண கலாட்டா) திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.