STM Banner USA
VRV Banner USA

தந்தையை பெருமைப்படுத்திய தளபதி விஜய்யின் மகள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Vijays daughter Sasha Vijay reaches top 3 in Badminton

ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் கதிர் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகள் சாஷா அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படத்துவருகிறார்.

தற்போது அந்த பள்ளியின் முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது. அதில் நடிகர் விஜய்யின் மகள் சாஷா இடம் பெற்றிருந்தார். அதில் சமீபத்தில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படங்கள் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.