BGM2018 Short Film News Banner

'டிராபிக் ராமசாமி' படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay Sethupathi to play a cameo in Traffic Ramasamy Biopic tamil cinema news

சமூகப்போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், 'டிராபிக் ராமசாமி'யாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடித்து வருகிறார்.

 

விறுவிறுப்பாக உருவாகி வரும் 'டிராபிக் ராமசாமி' படத்தில் சீமான், குஷ்பூ, விஜய் ஆண்டனி மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

VIJAY SETHUPATHI TO PLAY AN EXTENDED CAMEO IN THIS BIG BIOPIC FILM!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay Sethupathi to play a cameo in Traffic Ramasamy biopic

Traffic Ramasamy the film directed by Vicky, is a Tamil movie starring SA Chandrasekhar in the lead role. The movie’s title and logo launch had happened recently.


We had reported that RK Suresh will be seen playing an important role. The latest is that close sources reveal that actor Vijay Sethupathi will be seen playing an extended cameo in this film. An official word on the same is awaited.

Vijay Sethupathi to play a cameo in Traffic Ramasamy Biopic tamil cinema news

People looking for online information on Traffic Ramasamy, Vijay Antony, Vijay Sethupathi will find this news story useful.