'தளபதி'க்கு வாழ்த்துத் தெரிவித்த 'தல' வில்லன்.. விவரம் உள்ளே!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kabir Duhan Singh wishes Vijay and Atlee tamil cinema news

சமீபத்தில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை 'மெர்சல்' வென்றது.

 

இதற்காக நடிகர் விஜய், அட்லீ மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'வேதாளம்' பட வில்லன் கபீர் துகான் சிங்கும் இணைந்திருக்கிறார்.

 

மெர்சல் விருது வென்றது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் சார், அட்லீ சார் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்,'' என தெரிவித்துள்ளார்.

 

#ProudMersalMoment congratulations @actorvijay sir and @Atlee_dir sir and the entire team of #Mersal 👌👌👏👏👏👏

THALAPATHY VIJAY'S SURPRISE TEXT MESSAGE TO THIS RECENT SENSATION

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay wishes Arunraja Kamaraja for Kanaa

The first look motion poster of Arunraja Kamaraj's debut directorial Kanaa was released yesterday. Thalapathy Vijay who is known for encouraging new talents has apparently sent a text message to Arunraja wishing him success on his debut directorial vehicle.

Arunraja took to his Twitter space to share his happiness, "U’ve never missed to encourage and appreciate Me,My dearmost #Ithayathalapathi Anna.Waking up&seeing ur msg,triple positive&encouraging words made my day as the career best day, i m gifted to have blessings and appreciations from u😍 Cant thank u enuf & always luv u ☺️"

*Tweet is not spell-checked

Kabir Duhan Singh wishes Vijay and Atlee tamil cinema news

People looking for online information on , Ajith Kumar, Atlee, Kabir Singh, Mersal, Vijay will find this news story useful.