Torino BNS Banner May 6th
இலங்கை செல்கிறார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்." என்றும், "இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்." என்றும் பதிவிட்டிருந்தார். மோடி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் இப்பயணத்தின் போது சந்திப்பார்.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories