Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

 ‘உன் பெயரே தெரியாது’ & ‘என் நண்பனே’
‘உன் பெயரே தெரியாது’ & ‘என் நண்பனே’

சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில், ‘உன் பெயரே தெரியாது’ பாடலும் மதுஸ்ரீக்கு ஒரு முக்கியமான பாடலாக அமைந்தது. ஷர்வானந்தின் மீது அனன்யாவின் சொல்லாத காதலை எதார்த்தமாக சொல்லும் இந்த பாடல் பலரிடையே ஹிட் அடித்தது.

மேலும் அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்திலான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற ‘என் நண்பனே’ பாடல் மிகவும் உருக்கமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையிலான இந்த பாடல் தன்னை நம்பவைத்து துரோகம் செய்த தன் காதலனின் துரோகத்தை தாங்க முடியாத நாயகியின் பார்வையில் இந்த மெலோடி பாத்தோஸ் பாடல் அமைந்திருக்கும்.