திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் காதலில் விழுந்து திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் இருந்தாலும், டிவி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களில் பெரும்பாலானோர் தங்களுடன் இணைந்து நடிக்கும் ஜோடியை நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல்களில் ஜோடியாக நடித்து இளைஞர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகளின் ஆதரவையும் பெற்று தங்களுடன் இணைந்து நடித்த பிரபலங்களை திருமணம் செய்துக்  கொண்ட டிவி ஸ்டார்களின் புகைப்பட தொகுப்பை காணலாம்.

 Sanjeev - Alya Manasa
SANJEEV - ALYA MANASA