தமிழரசன்
தமிழரசன்

த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்த 2021 நவம்பரில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் பெருவாரியாக கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் முக்கிய முதன்மை காவலர் கதாபாத்திரத்தில் தமிழரசன் நடித்திருப்பார்.

அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இயக்குநர் தமிழரசன் விக்ரம் பிரபு நடிப்பில்  ‘டாணாக்காரன்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் ஹீரோ ஒரு போலீஸாகும் கனவுடன் இருப்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அத்துடன் இயக்குநர் தமிழரசன் அடிப்படையில் ஒரு போலீஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.