பாலாஜி சக்திவேல்
பாலாஜி சக்திவேல்

மக்களிடமும், விமர்சகர்களிடமும், திரையுலகினரிடமும் நன் மதிப்பையும் பாராட்டையும் பெற்ற காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் தம்முடைய அசாத்தியமான நடிப்பை எதார்த்தமாக நடித்திருப்பார்.