செண்டிராயன்
செண்டிராயன்

ரவுத்திரம், பொல்லாதவன் படம் மூலம் நெகட்டிவ் ரோல்களில் வெளுத்து வாங்கிய செண்டிராயனுக்கு நவீன் இயக்கிய மூடர் கூடம் மாற்றுப்பாதையாக அமைந்தது.

 

இது தொடர்ந்து மாறுவட்ட வேடங்களில் அவர் நடிக்க ஒரு கதவாக அமைந்தது. மீண்டும் அவர் நவீனுடன் இணையும் ’அக்னிச் சிறகுகள்’ திரைப்படம் அவர் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்