இயக்குநர் கவுதமன்
இயக்குநர் கவுதமன்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான கவுதமன், சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது தமிழ் பேரரசு கட்சி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Tags : Gowthaman