முகக்கவசம் அணிந்த மனிதர்கள்
முகக்கவசம் அணிந்த மனிதர்கள்

பல இடங்களில் ஒற்றுமையுள்ள ஷாட்கள் இருக்கும் சூழலில், மற்றொரு சிறப்பான விஷயமும் இரண்டு வீடியோக்களிலும் ஒன்றாக அமைந்துள்ளது. கமல்ஹாசன் தனது வீட்டில் வருபவர்களுக்காக உணவுகளை தயார் செய்து அவர்கள் வந்த பின்னர், இலையில் உணவுகள் பரிமாறப்பட்டிருக்கும். அப்போது அங்கே இருக்கும் நபர்கள் கருப்பு நிற முகமூடி அணிந்து அமர்ந்திருப்பார்கள். அதே போல, Leo படத்தின் டைட்டில் Announcement வீடியோவில் கூட, காரில் வரும் சிலர் முகமூடி அணிந்தபடி வருகிறார்கள்.