கத்தியுடன் கமல், விஜய்
கத்தியுடன் கமல், விஜய்

விக்ரம் படத்தின் டைட்டில் டீசரில், கமல்ஹாசன் கத்தி ஒன்றை மறைத்து வைப்பது போல காட்சி ஒன்று வரும். அதே போன்று Leo -வின் வீடியோவில் கூட, விஜய் கத்தியை தனது காலுக்கு அருகே வைத்தபடி நின்று கொண்டிருக்கிறார்.