சாப்பாடு - சாக்லேட்
சாப்பாடு - சாக்லேட்

விக்ரம் டைட்டில் டீசரில், பந்திகள் அனைத்தும் பரிமாறப்பட்டு, கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் அமர்ந்திருப்பார்கள். அப்போது ஒரு ஷாட்டில், இலையிலுள்ள உணவுகள் அனைத்தும் தெரியும். ஏறக்குறைய அதனை Leo படத்தின் வீடியோவுக்கேற்ப, விஜய் தயாரிக்கும் சாக்லேட்டுகள் அனைத்தும் ஒரே மேஜையில் இருப்பது போன்ற ஷாட் ஒன்றும் வருகிறது.