விக்ரம் - லியோ
விக்ரம் - லியோ

விக்ரம் படத்தின் வீடியோவில், தயார் செய்யப்பட்ட உணவை இலையை பரிமாறிய பின்னர், அதன் மீது கறியை ஊற்றுவது போன்றும் ஒரு காட்சி இருக்க, அதற்கு இணையாக, Leo படத்தின் வீடியோவில் தான் தயார் செய்யும் சாக்லேட்டுகளை ஒரு பவுலில் விஜய் ஊற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.