இலை - சாக்லேட் பவுல்
இலை - சாக்லேட் பவுல்

மற்ற காட்சிகளில் உள்ள ஒற்றுமை போல, கமல்ஹாசன் இலையை எடுத்துக் கொண்டு வருவதும், விஜய் சாக்லேட்டை பவுலில் கொண்டு நடந்து செல்வதும் ஒரே போல அமைந்துள்ளது. இரண்டு ஷாட்களுமே அவர்கள் இருவரின் கால்கள் தெரியும் வகையிலான Mid Shot வகையில் அமைந்திருக்கும்.