கமல்ஹாசன் - விஜய்
கமல்ஹாசன் - விஜய்

இதே போல, கமல்ஹாசன் வீட்டின் ஜன்னலை பார்த்தபடி திரும்பி நிற்கும் ஷாட்டும், விஜய் சாக்லேட் தயாரித்து கொண்டு ஜன்னல் அருகே திரும்பி நிற்கும் ஷாட்டும் ஒரே போல அமைந்துள்ளது. இந்த இரண்டு ஷாட்டிலுமே அவர்களைச் சுற்றி லைட் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.