குக்கர் - காஃபி
குக்கர் - காஃபி

விக்ரம் படத்தின் டைட்டில் வீடியோவில், கமல்ஹாசன் உணவு தயாரிக்கும் போது குக்கரில் உணவு தயாராகும் ஷாட் ஒன்று வரும். இதற்கு பின்னால் கமல்ஹாசன் இருப்பார். அதே போல, Leo படத்தின் வீடியோவில் விஜய் சாக்லேட் உருவாக்கி கொண்டிருக்க, அவர் முன் இருக்கும் காஃபி மெஷினில் பொடி தயாராவது போல காட்சி வருகிறது.