விக்ரம், Leo டீசரில் வரும் வீடு
விக்ரம், LEO டீசரில் வரும் வீடு

விக்ரம் மற்றும் Leo ஆகிய இரண்டு படங்களின் டைட்டில் குறித்த அறிவிப்பு வீடியோவில் வரும் ஒரு ஷாட்டில் விஜய் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இருக்கும் வீடு தனியாக ஒரு இடத்தில் இருக்கும் லாங் ஷாட் ஒன்று வருகிறது. மரங்கள் நிறைய இருக்கும் இடத்தின் நடுவே இந்த வீடுகள் இருப்பது போன்றும் அமைந்துள்ளது.