யுவராஜ் சிங் - ஹேசல் கீச்
யுவராஜ் சிங் - ஹேசல் கீச்

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோர் கடந்த நவம்பர் 30, 2016 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சண்டிகருக்கு அருகிலுள்ள ஃபதேகர் சாஹிப்பில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேலும் கோவாவில் ஆடம்பர திருமணமும் நடைபெற்றது, இதில் திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.