சோனம் கபூர்
சோனம் கபூர்

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நடிகை சோனம் கபூருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் (20.08.2022) ஆண் குழந்தை பிறந்தது.