அலியா பட் - ரன்பீர் கபூர்
அலியா பட் - ரன்பீர் கபூர்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பாலிவுட் நடிகையான அலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் திருமணம் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ள தகவலையும் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.