இன்று (15.01.2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், விமரிசையாக இதனை கொண்டாடி வருகின்றனர். 

பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் .. புகைப்பட தொகுப்பு.!
பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் .. புகைப்பட தொகுப்பு.!

இன்று (15.01.2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், விமரிசையாக இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, பல இடங்களில் திருவிழாக்களும், பொங்கல் போட்டிகளும் என களைக்கட்டியும் வருகிறது. அதே போல, சமூக வலைத்தளத்தை திறந்தாலும் கரும்பு, புத்தாடைகளுடன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என பொங்கல் பற்றிய பதிவுகளே நிரம்பி கிடக்கிறது.

அந்த வகையில் நிறைய பிரபலங்கள் தற்போது பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.